368 மில்லியன் ரூபா பெறுமதியான யானைத் தந்தங்கள் காலிமுகத்திடலில் அழிக்கப்பட்டன

368 மில்லியன் ரூபா பெறுமதியான யானைத் தந்தங்கள் காலிமுகத்திடலில் அழிக்கப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

26 Jan, 2016 | 1:23 pm

இலங்கையில் அரச உடமையாக்கப்பட்ட ஒரு தொகை யானைத் தந்தங்கள் இன்று காலிமுகத்திடலில் அழிக்கப்பட்டன.

வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தலைமையில் இது இடம்பெற்றது.

2012 ஆம் ஆண்டு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 359 யானைத் தந்தங்கள் எரித்து அழிக்கப்பட்டன

அதன் மொத்த பெறுமதி 368 மில்லியன் ரூபாவாகும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்