தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எஸ். தௌபீக் பதவிப் பிரமாணம்

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எஸ். தௌபீக் பதவிப் பிரமாணம்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 6:44 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக எம்.எஸ். தௌபீக் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சபாநாயகர் முன்னிலையில் இந்த பதவிப் பிராமாணம் இடம்பெற்றுள்ளது.

ஹாபிஸ் பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட தேசியப்பட்டியல் உறுப்பினரின் வெற்றிடத்திற்கே எம்.எஸ். தௌபீக் நியமனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்