குடியரசு தின விழாவில் ஐஸ்வர்யா ராய்க்கு வாய்த்த அதிர்ஷ்டம்

குடியரசு தின விழாவில் ஐஸ்வர்யா ராய்க்கு வாய்த்த அதிர்ஷ்டம்

குடியரசு தின விழாவில் ஐஸ்வர்யா ராய்க்கு வாய்த்த அதிர்ஷ்டம்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 4:54 pm

புதுடெல்லியில் நடந்த 67 ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கலந்துகொண்டார்.

அவருடன் விருந்து உண்ணும் அதிர்ஷ்டம் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்குக் கிட்டியுள்ளது.

இந்த விருந்து உபசாரமானது புது டெல்லியில் உள்ள மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் நடைபெறுவதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே இந்த விருந்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்