கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் தலைமைத்துவமும் கட்டியெழுப்பப்படும் – கோட்டாபய ராஜபக்ஸ

கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் தலைமைத்துவமும் கட்டியெழுப்பப்படும் – கோட்டாபய ராஜபக்ஸ

கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் தலைமைத்துவமும் கட்டியெழுப்பப்படும் – கோட்டாபய ராஜபக்ஸ

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 10:28 pm

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று அபயாராம சென்றிருந்தார்.

முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் 73 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தானம் வழங்கும் நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஸ கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மஹிந்த ராஜபக்‌ஸ பதிலளித்தார்.

இதேவேளை, புதிய கட்சி தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ கருத்துத் தெரிவித்தார்.

[quote]கட்சி ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலம் தலைமைத்துவமும் கட்டியெழுப்பப்படும். மக்களுக்கு தற்போது புதிய கட்சி ஒன்றை ஆரம்பிப்பதற்குத் தேவை ஏற்பட்டுள்ளதல்லவா? தற்போது அதனை ஒரு கட்சி தானே சொல்கிறது. எதிர்க்கட்சி இல்லை தானே. அதைத் தான் நான் சொன்னேன்.[/quote]

என்றார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்