அரசியலமைப்புத் தொடர்பான யோசனைகளுக்காக மலையகக் கட்சிகள் குழு நியமனம்

அரசியலமைப்புத் தொடர்பான யோசனைகளுக்காக மலையகக் கட்சிகள் குழு நியமனம்

எழுத்தாளர் Bella Dalima

26 Jan, 2016 | 9:51 pm

அரசியலமைப்புத் தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள யோசனைகள் குறித்து ஆராய்வதற்காக மலையகத்தின் மூன்று கட்சிகள் இணைந்து குழுவொன்றை நியமித்துள்ளன.

ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் தேசிய தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்த குழு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு இன்று கொழும்பில் நடைபெற்றது.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்