கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
அம்பாறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அம்பாறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

அம்பாறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

21 Jan, 2016 | 10:53 am

அம்பாறை திருக்கோவில் சுங்கமன் கிராமத்தில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு வயலுக்கு சென்ற ஒருவரே இன்று அதிகாலை கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுங்கமன் கிராமத்தை சேர்ந்த 38 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸார் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்