அமெரிக்க Box Office இல் முதலிடத்தை பெற்ற ரஜினி முருகன்

அமெரிக்க Box Office இல் முதலிடத்தை பெற்ற ரஜினி முருகன்

அமெரிக்க Box Office இல் முதலிடத்தை பெற்ற ரஜினி முருகன்

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2016 | 12:48 pm

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 படங்கள் திரைக்கு வந்தது. இதில் ரஜினி முருகன், கதகளி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

கெத்து, தாரை தப்பட்டை கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்நிலையில் இப்படங்களின் அமெரிக்கா பாக்ஸ் பெக்ஸ் ஒப்பிஸ்ஸில் நிலவரங்கள் வெளிவந்துள்ளது.

இதில் ரஜினி முருகன் முதல் நாள் 7,484 டொலர் வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது. பாலாவின் தாரை தப்பட்டை 2,225 டொலர், கதகளி 865 டொலர், கெத்து 142 டொலர் முறையே வசூல் செய்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்