தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியானார் திஸாய் இன்வென்

தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியானார் திஸாய் இன்வென்

தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியானார் திஸாய் இன்வென்

எழுத்தாளர் Bella Dalima

16 Jan, 2016 | 6:32 pm

தாய்வானின் முதல் பெண் ஜனாதிபதியாக திஸாய் இன்வென் (Tsai Ing-wen) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனநாயக முற்போக்குக் கட்சியை (Democratic Progressive Party ) சேர்ந்த திஸாய் இன்வென், தேசியவாதக் கட்சியின் எரிக் ச்சூவினைத் (Eric Chu) தோற்கடித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக தேசியாவாதக் கட்சி தாய்வானில் தமது ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டிருந்த நிலையில், எதிர்க்கட்சியான ஜனநாயக முற்போக்குக் கட்சி இம்முறை ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்