வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் வாகனத்திற்காக விண்ணப்பித்தவர்கள் பழைய வரிக்கமைய கொள்வனவு செய்யலாம் 

எழுத்தாளர் Bella Dalima

13 Jan, 2016 | 9:10 pm

வரவு செலவுத் திட்டத்தில் பிரேரிக்கப்பட்ட பெறுமதிசேர் வரி திருத்தமும் தேச நிர்மாண வரி திருத்தமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட பாவனைக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் விண்ணப்பித்தவர்களுக்கு முன்னைய வரிகளுக்கு அமைய இன்று முதல் வாகனங்களைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்