புதிய அரசியல் கட்சி குறித்து வெளியான தகவல்கள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து

புதிய அரசியல் கட்சி குறித்து வெளியான தகவல்கள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கருத்து

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2016 | 9:07 pm

தினேஸ் குணவர்தன உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கப்போவதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் இன்று கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இது தொடர்பில் வௌியிடப்பட்ட கருத்துக்கள்….

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்