சபுகஸ்கந்தையில் கொள்கலன் ஒன்றில் மோதி சிறுவன் உயிரிழப்பு

சபுகஸ்கந்தையில் கொள்கலன் ஒன்றில் மோதி சிறுவன் உயிரிழப்பு

சபுகஸ்கந்தையில் கொள்கலன் ஒன்றில் மோதி சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2016 | 12:01 pm

சபுகஸ்கந்தை கோனவல வீதியில் கொஸ்குபுர பகுதியில் கொள்கலன் ஒன்றில் மோதி சிறுவனொருவன் உயிரிழந்துள்ளான்.

களனி பகுதியைச் சேர்ந்த 12 வயதான சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவரின் சடலம் தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய கொள்கலனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்