ஐதரசன் குண்டு பரிசோதனை அமெரிக்காவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை – வட கொரிய ஜனாதிபதி

ஐதரசன் குண்டு பரிசோதனை அமெரிக்காவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை – வட கொரிய ஜனாதிபதி

ஐதரசன் குண்டு பரிசோதனை அமெரிக்காவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கை – வட கொரிய ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2016 | 12:49 pm

ஐதரசன் வெடிகுண்டு சோதனை அமெரிக்காவுக்கு எதிரான தற்காப்பு நடவடிக்கையே என வட கொரிய ஜனாதிபதி Kim Jong Un தெரிவித்துள்ளார்.

விமர்சனங்கள் இன்றி அணுசக்தி பரிசோதனைகளை மேற்கொள்ள தமக்கு முழு இறையாண்மை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அணுகுண்டினை விட பலமடங்கு சக்திவாய்ந்த ஐதரசன் வெடிகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக கடந்த 6 ஆம் திகதி வடகொரியா அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை சர்வதேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விடயம் என அமெரிக்கா ,சீனா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையில் வடகொரிய ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்