மஸ்கெலியாவில் பிரவுண்ஸ்விக் தோட்ட குடியிருப்பு தொகுதியில் தீ

மஸ்கெலியாவில் பிரவுண்ஸ்விக் தோட்ட குடியிருப்பு தொகுதியில் தீ

மஸ்கெலியாவில் பிரவுண்ஸ்விக் தோட்ட குடியிருப்பு தொகுதியில் தீ

எழுத்தாளர் Staff Writer

09 Jan, 2016 | 2:16 pm

மஸ்கெலியாவின் பிரவுண்ஸ்விக் தோட்டத்தில் குடியிருப்பு தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது.

24 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இராணுவம் மற்றும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அநேகமான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவித்த பிராந்திய செய்தியாளர் எவ்வித உயிர்சேதமும் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்