ஜனநாயகத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சி அவசியம்; சுதந்திரக் கட்சியால் மாத்திரமே அது முடியும் – மஹிந்த

ஜனநாயகத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சி அவசியம்; சுதந்திரக் கட்சியால் மாத்திரமே அது முடியும் – மஹிந்த

ஜனநாயகத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சி அவசியம்; சுதந்திரக் கட்சியால் மாத்திரமே அது முடியும் – மஹிந்த

எழுத்தாளர் Bella Dalima

09 Jan, 2016 | 7:32 pm

ஜனநாயகத்தைப் பாதுகாக்க எதிர்க்கட்சி அவசியம் எனவும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் மாத்திரமே அது முடியும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஸ, கண்டி பஹிரவ கந்த விகாரையில் நடைபெற்ற சமய வழிபாடுகளில் இன்று கலந்து கொண்டார்.

இதன்போதே அவர் இந்தக் கருத்தினைத் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்