வசீம் தாஜூதீனின் கொலை விசாரணைகளுக்கு எந்த விதத்திலும் அழுத்தம் விடுப்பதில்லை – ராஜித

வசீம் தாஜூதீனின் கொலை விசாரணைகளுக்கு எந்த விதத்திலும் அழுத்தம் விடுப்பதில்லை – ராஜித

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 9:48 pm

ரக்பி வீரர் வசீம் தாஜூதீனின் கொலை தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு தாம் எந்த விதத்திலும் அழுத்தம் விடுப்பதில்லையென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாராத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்