English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
07 Jan, 2016 | 11:48 am
இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து .
இதன் அடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் மார்டின் கப்டில் 58 ஓட்டங்களையும் நியுசிலாந்து தலைவர் கேன் வில்லியம்ஸன் 53 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் நுவன் குலசேகர 2 விக்கெட்களை வீழத்தினார் .
183 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்கள் நிறைவில் 9 வி்க்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் குணதிலக்க 46 ஓட்டங்களையும் மிலிந்த சிறிவர்த்தன 42 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் ஹென்றி மற்றும் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழத்தினர்.
2 போட்டிகள் கொண்ட தொடரில் 1 – 0 என்ற ரீதியில் நியூசிலாந்து முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
01 Jul, 2022 | 07:50 PM
30 Jun, 2022 | 05:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS