ஜூன் மாதத்திற்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்: பைஸர் முஸ்தபா

ஜூன் மாதத்திற்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்: பைஸர் முஸ்தபா

எழுத்தாளர் Bella Dalima

07 Jan, 2016 | 9:53 pm

ஜூன் மாதத்திற்கு முன்னர் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்​.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்