ஷங்கர் இயக்கும் 2.O படத்தில் இணையும் மற்றுமொரு ஒஸ்கார் நாயகன்

ஷங்கர் இயக்கும் 2.O படத்தில் இணையும் மற்றுமொரு ஒஸ்கார் நாயகன்

ஷங்கர் இயக்கும் 2.O படத்தில் இணையும் மற்றுமொரு ஒஸ்கார் நாயகன்

எழுத்தாளர் Staff Writer

05 Jan, 2016 | 10:56 am

ஷங்கர் இயக்கும் 2.O படத்தில் ஏற்கனவே ஒஸ்கார் நாயகன் ரஹ்மான் ஒப்பந்தம் ஆகியிருப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் சண்டைக்காட்சிகள் சமீபத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கு படக்குழு அமெரிக்கா செல்லவுள்ளது. தற்போது இந்த கூட்டணியில் மற்றுமொரு ஒஸ்கார் நாயகன் இணையவுள்ளார்.

அவர் வேறு யாருமில்லை ரஹ்மானுடன் இணைந்து ஒஸ்கார் விருது வென்ற ரசூல் பூக்குட்டி அவர்கள் தான்.

இதை அவரே உறுதி செய்துள்ளார். மேலும், இதற்காக இவர் விரைவில் ஷங்கரை சந்திப்பதாகவும் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்