முழு தர்பூசணியையும் தோலுடன் சாப்பிடும் 10 வயது சிறுவன் (வீடியோ)

முழு தர்பூசணியையும் தோலுடன் சாப்பிடும் 10 வயது சிறுவன் (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2016 | 5:42 pm

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் தோலுடன் முழு தர்பூசணியையும் சாப்பிடும் வீடியோக்காட்சி தற்போது இணையத்தளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது இந்த சிறுவன் தர்பூசணியைத் தோலுடன் உண்ட காட்சியை தனியார் தொலைக்காட்சி ஒன்று பதிவு செய்துள்ளது.

மிட்சேல் என்ற 10 வயது சிறுவனின் இந்த சாதனை வர்ணனையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்