பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் நவாஷ் ஷெரீப்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் நவாஷ் ஷெரீப்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் நவாஷ் ஷெரீப்

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2016 | 7:03 pm

பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் இன்று மாலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பிற்கமைய, பாகிஸ்தான் பிரதமர் இன்று அலரிமாளிகையில் நடைபெற்ற மதியநேர விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்