தைப்பொங்கல் தினத்தன்று பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்: தி.துவாரகேஸ்வரன்

தைப்பொங்கல் தினத்தன்று பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்: தி.துவாரகேஸ்வரன்

எழுத்தாளர் Bella Dalima

05 Jan, 2016 | 10:02 pm

எதிர்வரும் தைப்பொங்கல் தினத்தன்று பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் விசேட பாதுகாப்புடனேயே தைப்பொங்கல் தினத்தை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்