பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேயர் இலங்கை வருகை

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேயர் இலங்கை வருகை

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேயர் இலங்கை வருகை

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 6:10 am

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டோனி ப்ளேயர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்தார்.

தனியார் விமானம் மூலம் நேற்றிரவு 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பொறுப்பான முகாமையாளர் தெரிவித்தார்.

பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி ப்ளேயருடன் மேலும் சில பிரதிநிதி குழுவினரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை, மாநாடு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக டோனி ப்ளேயர் நாட்டுக்கு வருகைதந்தாக வௌி விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்