இந்த வருடத்திற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

இந்த வருடத்திற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

இந்த வருடத்திற்கான முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2016 | 6:30 am

2016 ஆம் ஆண்டிற்கான, முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளன.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்களாக பயன்படுத்தப்படும் 87 பாடசாலைகள் தவிர ஏனைய பாடசாலைகளின் முதலாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையமாக உள்ள பாடசாலைகள், முதலாம் தவணைக்காக எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்