2015 – உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்

2015 – உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்

2015 – உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2016 | 11:20 am

இன்று அதிகாலை வெளியாகிய கல்வி பொதுத் தாராதர உயர்தர பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய இம்முறை முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழில்நுட்பவியல் பாடநெறியில் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தை யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி மாணவன் கருனைநாயகம் ரவீகரன் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொறியில் துறையில் ஆங்கில மொழிமூலம் கல்வி பயின்ற யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பால சுப்ரமணியம் ஞானகீதன் அகில இலங்கை ரீதியில் 3 ஆம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

உயிரியல் விஞ்ஞான பிரிவில் புத்தளம் ஜனாதிபதி கல்லூரியின் மாணவன் ஜே.எம்.மொஹமட் முன்சீப் அகில இலங்கை ரீதியில் 2 ஆம் இடத்தை பெற்றுள்ளார்.

கலைப் பிரிவில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் 3 ஆம் இடத்தை கொழும்பு 7, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரியின் மாணவி பாத்திமா அம்ரா இஸ்மைல் பெற்றுக் கொண்டுள்ளார்.

அகில இலங்கை ரீதியில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல்…

உயிரியல் விஞ்ஞான பிரிவு

1 ஆம் இடம் – கே.பி.ஜி. தெபுலி உமேஷா – கம்பஹா ரத்னாவலி மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – ஜே.எம்.மொஹமட் முன்சீப் – புத்தளம் ஜனாதிபதி கல்லூரி
3 ஆம் இடம் – யசஸ்வி வத்சலா – கொழும்பு விசாகா மகளீர் கல்லூரி

கணித பிரிவு

1 ஆம் இடம் – தசுன் ஓஷத – கொழும்பு ரோயல் கல்லூரி
2 ஆம் இடம் – நதீஷான் தனன்ஜய – குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி
3 ஆம் இடம் – சவித் நில்மன்த்த – இரத்தினபுரி சீவலி மத்திய மகா வித்தியாலயம்

வணிக பிரிவு

1 ஆம் இடம் – எஸ்.எம்.அகில் மொஹமட் – குருநாகல் மல்லியதேவ ஆண்கள் கல்லூரி
2 ஆம் இடம் – சதனி இரங்கா – கொழும்பு தேவி பாலிக்கா கல்லுரி
3 ஆம் இடம் – ரன்தி ரமேஷ் – மொறட்டுவ புனித செபஸ்ட்டியன் கல்லூரி

கலைப் பிரிவு 

1 ஆம் இடம் – கே.ஏ.ஜீவா நயனமாலி – குருநாகல் மல்லியதேவ மகளீர் கல்லூரி
2 ஆம் இடம் – நிராஷா நதீஷானி – கண்டி புஷ்பதான மகளீர் கல்லூரி
3 ஆம் இடம் – பாத்திமா அம்ரா – கொழும்பு 07, சீ.எம்.எஸ்.மகளீர் கல்லூரி

பொறியியல் பிரிவு

1 ஆம் இடம் – ஷானக அநுராத – மாத்தளை புனித தோமியன் கல்லூரி
2 ஆம் இடம் – இஷார புந்திக்க – கொழும்பு ஆனந்த கல்லூரி
3 ஆம் இடம் – பாலசுப்ரமணியம் ஞானகீதன் – யாழ். இந்து கல்லூரி

தொழில்நுட்பவியல் பிரிவு

1 ஆம் இடம் – வாசனா நவோதனி – பண்டாரவளை தர்மபால மகா வித்தியாலயம்
2 ஆம் இடம் – கருனைநாயகம் ரவீகரன் – யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி
3 ஆம் இடம் – உபுலி அநுத்தரா – கேகாலை சுவர்ண ஜயன்த்தி மகா வித்தியாலயம்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்