2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தல் நிறைவு

2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தல் நிறைவு

2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தல் நிறைவு

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2016 | 9:07 am

2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அத்தாட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தாட்சிப்படுத்தப்பட்ட வாக்காளர் இடாப்பு அனைத்து மாவட்ட செயலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 2015 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு அனைத்து கிராம சேவகர் அலுவலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் வாக்காளர் இடாப்பின் பிரகாரமே எதிர்வரும் தேர்தலுக்கான வாக்காளர் தெரிவு இடம்பெறவுள்ளதாகவும் மேலுதிக தேர்தல்கள் ஆணைாயாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்