கொத்மலையில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாரதியை தாக்கிய 2 சந்தேகநபர்கள் கைது

கொத்மலையில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாரதியை தாக்கிய 2 சந்தேகநபர்கள் கைது

கொத்மலையில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாரதியை தாக்கிய 2 சந்தேகநபர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2016 | 3:52 pm

கொத்மலையில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாரதியை தாக்கிய 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (03) அதிகாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 28 ஆம் திகதி குறித்த சாரதியால் செலுத்தப்பட்ட லொறியில் சிக்குண்டு கர்ப்பிணி தாயொருவர் உயிரிழந்தமையை அடுத்து அங்கிருந்த சிலரால் குறித்த சாரதி மீது தாக்குல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்