கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியீடு

எழுத்தாளர் Bella Dalima

02 Jan, 2016 | 10:23 pm

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.

பெறுபேறுகள் கணணிமயப்படுத்தப்பட்டு இறுதி ஆய்வுகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக திணைக்களம் கூறியது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்