புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது துபாய் நட்சத்திர விடுதியில் தீ விபத்து

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது துபாய் நட்சத்திர விடுதியில் தீ விபத்து

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது துபாய் நட்சத்திர விடுதியில் தீ விபத்து

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2016 | 4:32 pm

புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது துபாயில் உள்ள 63 அடுக்கு மாடி நட்சத்திர விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

துபாயில் உள்ள உலக அளவிலான மிகப் பெரிய கட்டிடம் ஒன்றிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
20 ஆவது மாடியின் வெளிப்புறத்தில் ஏற்பட்ட தீ பின்னர் மேலிருந்து கீழ் நோக்கி வேகமாகப் பரவியுள்ளது.

இந்த விபத்தில் 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ap_dubai_fire_ss_07_jc_151231_4x3_992

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்