புத்தசாசன பிரதியமைச்சர் துஸ்மந்த மித்ரபால இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்

புத்தசாசன பிரதியமைச்சர் துஸ்மந்த மித்ரபால இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்

புத்தசாசன பிரதியமைச்சர் துஸ்மந்த மித்ரபால இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்

எழுத்தாளர் Staff Writer

01 Jan, 2016 | 12:51 pm

புத்தசாசன பிரதியமைச்சர் துஸ்மந்த மித்திரபால இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்வு புத்தசாசன அமைச்சில் நடைபெற்றது

இதன்போது புத்தசாசன அமைச்சர் பேராசிரியர் விஜேதாச ராஜபக்ஸவும் கலந்து கொண்டிருந்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்