சுங்கத் திணைக்களம் தொடர்பில் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு முறைப்பாடு

சுங்கத் திணைக்களம் தொடர்பில் ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு முறைப்பாடு

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2016 | 10:22 pm

ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு இன்று ஊழல் ஒழிப்புக்குழு செயலகத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது.

கொழும்பு மெல் மாவத்தையில் அமைந்துள்ள ஊழல் ஒழிப்புக் குழு செயலகத்திற்கு இன்று சென்ற ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் பிரதிநிதிகள் சுங்கத் திணைக்களம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்