சிக்கலிலுள்ள சிம்புவுக்கு ஆறுதலளித்த ரஹ்மான்

சிக்கலிலுள்ள சிம்புவுக்கு ஆறுதலளித்த ரஹ்மான்

சிக்கலிலுள்ள சிம்புவுக்கு ஆறுதலளித்த ரஹ்மான்

எழுத்தாளர் Bella Dalima

01 Jan, 2016 | 7:19 pm

ரஹ்மான் தற்போது அச்சம் என்பது மடமையடா, 24 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று (31) அச்சம் என்பது மடமையடா படத்தின் டீசர் வெளிவந்தது.

இந்த டீசர் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

மேலும், நேற்று டீசரை வெளியிடலாம் என முடிவு செய்தது ரகுமான் தானாம்.

நம் துறையைச் சார்ந்த ஒரு இளம் கலைஞர், பீப் பாடலால் பிரச்சினையில் இருக்கும் இந்த நேரத்தில் டீசர் வெளிவந்தால் அவருக்கு ஆறுதலாக இருக்கும் என ரஹ்மான் கூறியதால் தான் டீசர் வேலைகள் வேகமாக இடம்பெற்று நேற்று வெளியிடப்பட்டதாம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்