ஹொலிவுட் செல்லும் தனுஷின் வில்லன்

ஹொலிவுட் செல்லும் தனுஷின் வில்லன்

ஹொலிவுட் செல்லும் தனுஷின் வில்லன்

எழுத்தாளர் Bella Dalima

29 Dec, 2015 | 5:05 pm

தனுஷ் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் வில்லனாக நடித்தவர் அமிதாஷ்.

அவரது ”அமுல் பேபி” நடிப்பால் பலராலும் பேசப்பட்டார்.

இந்நிலையில், அமிதாஷ் ஹார்ட் பீட்ஸ் (Heart Beats) என்ற ஹொலிவுட் படத்தில் கதாநாயகனாக நடிக்கின்றாராம்.

இப்படத்தின் இயக்குனர் டோனே அட்லெர் Save the dance மற்றும் Step Up ஆகிய படங்களை இயக்கியவர்.

அமிதாஷ் பல முன்னணி ஹொலிவுட் நடன இயக்குனர்களிடம் பணியாற்றியதால் தான் இவ்வாய்ப்பு அவருக்குக் கிடைத்துள்ளதாம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்