புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2015 | 9:43 am

புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கான கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவிக்கின்றது.

இதற்காக பல்வேறு தரப்பினருடன் கருத்துக்களை பெற்று வருவதாக அமைச்சின் செயலாளர் ஜினசரி தடல்லகே கூறினார்.

தனியார் துறை மற்றும் அரச தரப்பினர் ஆகிய இரு தரப்பினருக்குமான ஒய்வூதியத் திட்டமொன்றை தயாரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்