தமிழ் மக்கள் பேரவைக்கு நாம் எதிரானவர்களல்ல – மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு

தமிழ் மக்கள் பேரவைக்கு நாம் எதிரானவர்களல்ல – மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Dec, 2015 | 10:05 pm

தமிழ் மக்கள் பேரவை எனும் அமைப்பிற்கு தாம் எதிரானவர்கள் அல்லவெனவும் அதன் செயற்பாடுகளை வரவேற்பதாகவும் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.

நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமாங்கப்பிள்ளை தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்