எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விரைவில் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவிப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விரைவில் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவிப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விரைவில் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2015 | 11:12 am

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் விரைவில் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பலாந்தொட்டவில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

அம்பலாந்தொட்ட பிரதேச மக்களுக்கு வீட்டுக்கடன் வழங்கும் நிகழ்வு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்றது.

​அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்த கருத்து….

[quote]ஒன்றிணைந்த அழிவுடன் தொடர்புடைய 40,50 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். நாளை மற்றும் நாளை மறுதினத்திற்குள் அதில் ஒரு பிரிவினர் அரசாங்கத்துடன் இணைவார்கள். எம்மிடம் கொள்கைகளுடனான கதவொன்றுள்ளது. எனினும் அது சலுகைகளுடனான கதவொன்று அல்ல.[/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்