ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை தீர்மானம்

ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை தீர்மானம்

ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நீர்வழங்கல் வடிகாலமைப்பு அதிகார சபை தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2015 | 10:39 am

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையின் ஊழியர்கள் கோரியிருந்த மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அதிகார சபை தீர்மானித்துள்ளது.

ஊழியர்கள் கோரியிருந்த 37,500 ரூபாவில் 25,000 ரூபா தற்போது வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ அன்சார் தெரிவித்தார்.

மீதமுள்ள தொகையான 12,500 ரூபாவை இன்று (29) வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ அன்சார் தெரிவித்தார்.

இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதும் தொழிற்சங்க நடவடிக்கையினை நிறைவு செய்யவுள்ளதாக நீர்வழங்கல் தொழிற்சங்க ஒண்றினைந்தக் கூட்டமைப்பின் இணை ஏற்பட்டாளர் உபாலி ரத்நாயக்க கூறினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்