இந்த வருட இறுதிக்குள் சுகாதார சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

இந்த வருட இறுதிக்குள் சுகாதார சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

இந்த வருட இறுதிக்குள் சுகாதார சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

29 Dec, 2015 | 12:30 pm

இந்த வருட இறுதிக்குள் சுகாதார சேவையில் காணப்படும் அனைத்து வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவிக்கின்றார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

சுவசேவா நியமனக் கடிதங்களை வழங்கும் வைபவம் பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது 82 தாதியர் பட்டதாரிகள், 226 பொது சுகாதார பரிசோதனகள் மற்றும் 96 குடும்பநல ஊழியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்