ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு

எழுத்தாளர் Staff Writer

28 Dec, 2015 | 3:48 pm

வடிவேலு என்ற கலைஞனின் இடத்தை இன்று வரை யாராலும் பிடிக்க முடியவில்லை. இன்னும் அந்த இடம் வெற்றிடமாக இருக்க, அவரோ நடித்தால் ஹீரோவாக நடிப்பேன் தான் என்ற முடிவில் இருந்தார்.

ஆனால், சமீபத்தில் வந்த செய்தி ஒன்று ரசிகர்கள் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராகவா லாரன்ஸ் அடுத்து நாகா என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இப்படத்தில் வடிவேலு தான் காமெடியனாக நடிக்கவுள்ளாராம்.

இதனால் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கின்றது என்றே கூற வேண்டும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்