ரம்புக்கன  மாஓயா ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ரம்புக்கன மாஓயா ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

ரம்புக்கன மாஓயா ஆற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

26 Dec, 2015 | 1:32 pm

ரம்புக்கன, வாகொல்ல பகுதியிலுள்ள மாஓயா ஆற்றில் மூழ்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இளைஞர்கள் சிலருடன் நேற்று (25) மாலை மாஓயாவில் குளிப்பதற்காக சென்றிருந்தபோதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அங்கும்புர, உக்தலவத்த பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்