வரத்தக நிலைய உரிமையாளர்களுக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து வேண்டுகோள்

வரத்தக நிலைய உரிமையாளர்களுக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து வேண்டுகோள்

வரத்தக நிலைய உரிமையாளர்களுக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து வேண்டுகோள்

எழுத்தாளர் Staff Writer

24 Dec, 2015 | 6:52 pm

போபிடியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க நத்தார் பண்டிகையை முன்னிட்டு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடம் வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.

தேவாலயங்களில் நத்தார் மரங்களை அமைக்க வேண்டாம் எனவும், ​ஹோட்டல்கள் மற்றும் மதுபான கடைகளில் நத்தார் தாத்தாவை போன்று வேடம் அணிந்து விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நிறுத்துமாறுமே அமைச்சர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்