மினுவாங்கொட விபத்தில் இருவர் பலி

மினுவாங்கொட விபத்தில் இருவர் பலி

மினுவாங்கொட விபத்தில் இருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

22 Dec, 2015 | 7:03 am

மினுவாங்கொட – அலுதேபெல பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

முற்சக்கர வண்டி மற்றும் கெண்டேய்னர் ஆகியன ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

அலுதேபல பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் 62 வயதான முச்சக்கர வண்டி சாரதி மற்றும் 60 வயது பெண் ஆகிய இருவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த நபர் திவுலப்பிட்டிய அகரகம பகுதியை சேர்ந்தராவார்.

சம்பவம் தொடர்பில் கெண்டேய்னரின் சாரதி கைதி செய்யப்பட்டுள்ளார்


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்