ஹங்வெல்லயில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

ஹங்வெல்லயில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

ஹங்வெல்லயில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2015 | 9:59 am

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஹங்வெல்ல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்கான குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

9 மில்லி மீற்றர் நீளமுடைய 8 தோட்டாக்களும், மைக்ரோ வகையைச் சார்ந்த 2 தோட்டாக்களும், தசம் இரண்டு இரண்டு மில்லி மீற்றர் நீளமுடைய தோட்டா ஒன்றும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்