வடக்கில் இடம்பெற்றுள்ள அரசியல் நியமனங்கள் தொடர்பில் பா.உ சார்ள்ஸ் நிர்மலநாதன்

வடக்கில் இடம்பெற்றுள்ள அரசியல் நியமனங்கள் தொடர்பில் பா.உ சார்ள்ஸ் நிர்மலநாதன்

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 9:11 pm

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வடக்கில் இடம்பெற்றுள்ள அரசியல் நியமனங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.

 

காணொளியில் காண்க…


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்