மூன்றாம் வாசிப்பு : 109 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

மூன்றாம் வாசிப்பு : 109 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 6:49 pm

2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, 109 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

13 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்