பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சக்தி-சிரச நத்தார் வலயத்தை திறந்து வைத்தார்

பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை சக்தி-சிரச நத்தார் வலயத்தை திறந்து வைத்தார்

எழுத்தாளர் Bella Dalima

19 Dec, 2015 | 9:26 pm

சமாதானத்தின் நற்செய்தியுடன் மலரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சக்தி-சிரச நத்தார் வலயம் இன்று பிற்பகல் ஆரம்பமானது.

கொழும்பு – 2, பிரேப்ரூக் பிளேஸிலுள்ள எம்.ரி.வி. எம்.பி.சி தலைமையக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நத்தார் வலயம் பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

சிறுவர்களுக்காக இதன்போது விசேட நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதன்போது விசேட பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்