எம்.டி.வி, எம்.பி.சி ஊடக வலயமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நத்தார் வலயம் இன்று ஆரம்பம்

எம்.டி.வி, எம்.பி.சி ஊடக வலயமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நத்தார் வலயம் இன்று ஆரம்பம்

எம்.டி.வி, எம்.பி.சி ஊடக வலயமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நத்தார் வலயம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

19 Dec, 2015 | 9:46 am

நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நத்தார் வலயம் இன்று (19) ஆரம்பமாகவுள்ளது.

பிரேபுரூக் ப்ளேஸ் கொழும்பு 2 இல் அமைந்துள்ள எம்.டி.வி/ எம்.பி.சி தலைமையக வளாகத்தில் நத்தார் வலயம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் சிறுவர்களுக்கான வலயமொன்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளதுடன், சர்வதேச மட்டத்திலான விளையாட்டு போட்டிகளும் இடம்பெறவுள்ளன.

பெத்லகேமில் மாட்டுத்தொழுவத்தில் இயேசு கிறிஸ்து பிறந்ததை நினைவு கூறும் வகையில் நாடகங்களும் அரங்கேற்றப்படவுள்ளன.

நத்தார் வலயம் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு மாலை 4 மணிமுதல் இரவு 10 மணி வரை காணப்படும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்