2015 ஆளுமை பொருந்திய இளையோர் விருது வழங்கும் நிகழ்வில் தனுஜா ஜயவர்தன விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

2015 ஆளுமை பொருந்திய இளையோர் விருது வழங்கும் நிகழ்வில் தனுஜா ஜயவர்தன விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2015 | 11:25 am

ஆளுமை பொருந்திய இளையோர் – 2015 விருது வழங்கும் நிகழவு நேற்றையதினம் பத்தரமுல்லையில் நடைபெற்றது.

ஊடகதுறைக்கு ஆற்றிய சேவைக்கா சிரச, சக்தி fm விரிவாக்கல் பிரிவு பணிப்பாளர் தனுஜா ஜயவர்த்தனவிற்கு விருது வழங்கப்பட்டது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்