பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்து தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்து தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்து தருமாறு வலியுறுத்தி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2015 | 12:16 pm

பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்து தருமாறு கோரி கிளிநொச்சி ரயில் நிலையத்திற்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களில் மாத்திரம் பாதுகாப்பற்ற ரயில் கடவையினால் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்று மேலும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு உரிய பாதுகாப்பு கடவைகளை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதுகாப்பு கடவைகளை அமைப்பதுடன், கடவைகளில் பாதுகாவலர்களை நியமிக்குமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்