குருநாகல் சாரகம வாவியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

குருநாகல் சாரகம வாவியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

குருநாகல் சாரகம வாவியில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2015 | 10:20 am

குருநாகல், சாரகம வாவியில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளன​ர்.

இன்று (17) அதிகாலை உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை வாவிக்கு அருகில் சென்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

12 மற்றும் 15 வயது சிறுவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்