எந்திரன் 2 இல் ஈழத்து கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

எந்திரன் 2 இல் ஈழத்து கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

எந்திரன் 2 இல் ஈழத்து கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த ஏ.ஆர்.ரஹ்மான்

எழுத்தாளர் Staff Writer

18 Dec, 2015 | 11:16 am

ஈழத்து கலைஞர்கள் பல போராட்டங்களுக்கு பிறகு தங்கள் திறமையை வெளிக்காட்ட நிறைய படைப்புகளை படைத்து வருகின்றனர்.

அந்த வகையில் ஈழத்து கலைஞர்களான MC Sai, Olyyn Thanasingh, Arjun ஆகியோருக்கு புதிதாக தயாராக இருக்கும் எந்திரன் 2 படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் பாட வேண்டும் என்று பலர் ஆசைப்பட இக்கலைஞர்களுக்கு தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

MC SAI, Rapper (UK) – Theme Music (Title)
Olynn Thanasingh (Germany) – Roja Kadhal (Title)
Arjun, Singer (London) – Tune in Baby (Title)


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்